உன்னையே சுவாசிக்றேன்

ரசனைகளில் திளைக்கிறோம்...
ராட்சஷன் என்கிறாய்....
நீ சொல்லும் வார்த்தைகள்
எதுவும் என் காதில்
விழவில்லை.........

உலகை மறந்து
உறவை மறந்து.....
உன் தோளில் சாய்ந்து
என்னையே மறக்கும்.....

இந்த நேரமும்
உன்னையே சுவாசிக்றேன்......

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (2-Feb-14, 9:15 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 46

மேலே