நகராத நிமிடங்கள்

என் உலகம்
சுழல்வதை
நிறுத்திவிடுகிறது..

பேருந்து பயணங்களில்
உன் கலைந்த கூந்தல்
காற்றோடு கவிஎழுத,

உன் விழி மூடி,
என் தோள் சாய்ந்து
நீ தூங்குகையில்..

எழுதியவர் : அமுதன் பரிமளசெல்வன் (2-Feb-14, 9:16 pm)
பார்வை : 57

மேலே