மாண்புமிகு அம்மா அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்2014
மாண்புமிகு அம்மா அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மேலும் அம்மா அவர்கள் நீடுழி வாழ இறைவனை பிரார்த்திக்கிறோம்...அம்மா அவர்களுக்கு இக்கவிதையை உரித்தாக்குகிறோம்
உரிமையை விட்டுகொடுக்காத அம்மா,
கடமையை கண் இமை போல் காத்து நிறைவேற்றும் அம்மா,பகலின் ஒளி வெள்ளம் அம்மா, இரவின் நிலவு வெளிச்சம் அம்மா,தைரியத்தின் முன் உதாரணம் அம்மா,ஏழை மக்களின் இதய துடிப்பு அம்மா,ஏழை மக்களின் அன்றாட பசியை போக்க அம்மா உணவகம் திட்டம் தந்து ஈன்ற தாயின் பாசத்திற்கு நிகரானவர் அம்மா,அண்டம் காக்க நிகரற்ற தலைவி அம்மா,அகிலம் போற்றும் சாதனை நாயகி அம்மா,வானுயர புகழுடைய அம்மா,மண்ணுலக மதி நிறைந்த மாந்தர் அம்மா,மின்னல் ஒளி வேகம் மிஞ்சும் மக்கள் நலப்பணி செய்துகொண்டிருக்கும் அம்மா,பல மொழிகள் பேசும் அம்மா,பார் முழுதும் போற்றும் அம்மா,மக்கள் நலன் காக்க ஓய்வறிய கடல் அலை அம்மா,வாரி வாரி வழங்கும் அம்மா, நீடுழி வாழ வேண்டும் அம்மா,அரசியல் என்றால் அம்மா,இயல்,இசை,நாடகம்,என்றால் அம்மா,சரித்திரம் போற்றும் அம்மா,அழியா புகழ் வரலாறு அம்மா,அச்சத்திற்கு எதிர்சொல் அம்மா,மதியால் விதியை வெல்வது அம்மா,புன்னகைக்கு முழு நிலவு அம்மா,எடுத்த காரியத்தை ஜெயம் ஆக்குவதில் உங்களுக்கு நிகரில்லை யாரும் அம்மா.பூலோக பெண்களுக்கு முன் உதாரணம் அம்மா,நடு நிலையாக இருப்பதில் நீதிதேவதை அம்மா,அன்பின் உருவம் அம்மா,அறிவின் சுரங்கம் அம்மா,அள்ளி அள்ளிக் கொடுப்பதில் அட்சய பாத்திரம் அம்மா,வாரி வாரி வழங்குவதில் வள்ளல் குணம் அம்மா,தனக்கென நினைக்காமல் தர்மம் செய்வதில் கர்ணன் குணம் அம்மா,மக்களின் மனசாட்சி அம்மா, மக்களாட்சி தத்துவம் அம்மா,கடலினும் பெரியது பொறுமை என்றாலும் அதனினும் மிகையாகது அம்மா உங்கள் பெருமை,
புரட்சிதலைவி அம்மா, கவியதலைவி அம்மா,தங்கத்தாரகை அம்மா,இதய தெய்வம் அம்மா,வீர தாய் அம்மா,மகாபாரதம்,ராமாயணம், இதிகாசம் கண்டிராத பெண்கள் குல தெய்வம் அம்மா,காக்கும் கடவுள் அம்மா,ஆற்றல் அம்மா,அறிவு அம்மா,செங்கோல் ஏந்திய கடவுள் அம்மா,சமூக சேவகர்களின் நிழல் போன்ற சுற்று சுவர் அம்மா, பூலோகம் காக்கும் பூமாதேவி
மாண்புமிகு அம்மா அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மேலும் அம்மா அவர்கள் நீடுழி வாழ இறைவனை பிரார்த்திக்கிறோம்...அம்மா அவர்களுக்கு இக்கவிதையை உரித்தாக்குகிறோம்
புரட்சிதலைவி அம்மா, காவியத்தலைவி அம்மா,தங்கத்தாரகை அம்மா,இதய தெய்வம் அம்மா,வீர தாய் அம்மா,மகாபாரதம்,ராமாயணம், இதிகாசம் கண்டிராத பெண்கள் குல தெய்வம் அம்மா,காக்கும் கடவுள் அம்மா,ஆற்றல் அம்மா,அறிவு அம்மா,செங்கோல் ஏந்திய கடவுள் அம்மா,சமூக சேவகர்களின் நிழல் போன்ற சுற்று சுவர் அம்மா, ஏழைமக்களின் வாழ்வில் பசுமை புரட்சி ஏற்படுத்தி வரும் அம்மா,இம்மை அம்மா,மறுமை அம்மா,திட்டம் அம்மா,சட்டம் அம்மா, நாட்டு மக்கள் நலனுக்கு தன்னையே உரித்தாக்கிய அம்மா, ஆன்மிக அன்பளிப்பு அம்மா,ஏழைமக்களின் எதிர்காலம் அம்மா,ஓய்வறிய கடல் அலை அம்மா,பாசம் அம்மா,அன்பு அம்மா, பண்பு அம்மா,பயம் அம்மா, அமைதி,வளம்.வளர்ச்சி அம்மா, கடலினும் பெரியது பொறுமை என்றாலும் அதனினும் மிகையாகாது அம்மா உங்கள் பெருமை
டாக்டர் வீ.ஆர்.சதிஷ்குமரன் சிட்லபாக்கம்
சமூக ஆர்வலர் கஜேந்திரன்