காதல்

கதறி ,,குளறி ,,,,காதல் ..கவிதை ,,,போடுவோர் ...
கிழக்கே போவுது ரயிலு ,,,
கண்ணே நீ ஒரு மயிலு ....
காதலை சொல்லேன் குயிலு ,,,
இல்லேன்னா ஆயிடுவேன் பெயிலு ...

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (2-Feb-14, 10:20 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 45

மேலே