தனிமை.....!!!!!
இந்த
அறையை
பூட்டிக்கொள்கிறேன்
நான் வெறுத்த உலகம்
வெளியில் இருக்கிறது
இந்த
அறையில் நான்
இருக்கிறேன்
எனக்காக இருள்
இருக்கிறது
எனக்கான தனிமை
இருக்கிறது
நிறைய
அமைதி இருக்கிறது
நான்
வெறுத்த உலகம்
இந்த அறைக்கு வெளியே
காத்திருக்கிறது........!!!!!