முதல் சந்திப்பு....
என்றும் போல்....
மதிய உணவுக்கு கபடேரியா...
நாற்காலில் உட்கரிருந்தேன்.....
ஈரெண்டே அடீருக்கும்...
என்னர்கில் இருக்கும் நாற்காலில்
அவளும் அமர்திருந்தால்
அவளின் தோழிகளோடு...
வெண்ணிலா போல் அவளின் முகம்...
வானவில் போல் அவளின் புருவங்கள்...
மீனின் கண்களே போலஅவளின் விழிகள்....
ரோஜா ஈதழ்கள் போல உதடுகள்..
வர்ணிக்கவே வார்த்தைகள் இன்னும் வரவில்லே...
உண்மையலே இவள் பேரழகிதான்...
என்று நினைத்து கொண்டேன்....
ஒரு நொடியில் என்னை மறேந்தேன்...
கண் இமைக்காமல் அவள் விழிகளே
பார்த்து கொண்டு இருந்தேன்......
அவளும் சற்றேண்டு என்னை பார்த்தால்...
மறு கணமே ஆயிரம் வார்த்தைகள்
பரிமாறி கொண்டன...விழிகள்...
ஆரை மணி நேரம் போனதும்...
எனக்கு தெரியவில்லை...
வானம் தொட்டுது போல் நான் உணர்திறேந்தேன்....
இது தான காதல...
என்று என்னை கில்லி பார்த்தேன்....
இதனை நினைவுகளோடு...
நேற்றைய தினம் போய்விட்டது...!!!!!!!!!!!!!!!!!!
ஈபோழ்து மதிய உணவு நேரம்
வந்து விட்டது...
என்றும் போல் நான் களம்பி விட்டேன்...
ஆயிரம் கனவுகளோடு...
அவளின் வருகைகாக...