சொன்னவள் நீதானா சொல்

மௌனத்தால் கொன்றென்னை மௌனத்தால் வென்றென்னை
மௌனத்தால் நம்காதல் வாழவைத்தாய் -மௌனத்தால்
சொன்ன மொழிமாற்றித் தோகை உனைமறக்கச்
சொன்னவள் நீதானா சொல்!

எழுதியவர் : அகரம் அமுதன் (2-Feb-14, 11:53 pm)
பார்வை : 83

மேலே