அந்தி ஓவியம் 1

விலைகொள்ள ஒல்லாத வெய்யவனை நாடித்
தலைகொய்த காரணத்தால் தானோ –நிலைகொள்ளா(து)
அல்லென்னும் பெண்ணாள் அறையும் பிறைச்சிலம்பால்
மெல்ல உருவழியும் விண்?

எழுதியவர் : அகரம் அமுதன் (2-Feb-14, 11:12 pm)
பார்வை : 73

மேலே