கில்லாடி மச்சான் === மணியன்
மச்சான் உன் கண்ணை கட்டி விடுறோம். கார்ல போகும் போது கையை தொங்கப் போட்டுக் கொண்டே வரனும் எந்த எந்த எந்த ஊரு வருதுன்னு கரெக்டா சொல்லனுடம். சரியா ?. . .
========================================
சரிடா. . .
கூவம் வாசனை வருது சென்னை. . . .
கோழிகள் வாசனை வருது. நாமக்கல்.
பஞ்சாமிர்தம் வாசனை வருது பழனி. . .
மாம்பழம் வாசனை. . மச்சான் சேலம். .
மல்லிகை வாசனை மச்சான். . மதுரை.
கடலை மிட்டாய் வாசனை. . கோவில்பட்டி.
அல்வா வாசனை வருது. . திருநெல்வேலிடா. .
டேய். மச்சான். . உங்க ஊரு வந்துடுச்சு. . . .
உங்க ஊரு வந்துடுச்சு. . டேய் கண் கட்டை அவிழ்த்து விடு. . கண் கட்டை அவிழ்த்து விடு. . .
=======================================
மச்சான். . சபாஷ்டா. . எங்க ஊரை எப்படிடா கண்டு பிடிச்சே ? ! ! ! ! !,
========================================
போடா, . . இவனே. . எதாவது சொல்லிடப் போறேன். . . கையில போட்டு இருந்த வாட்சைக்
காணோன்டா. . . .