கட்டாயம் கூப்பிடு = மணியன்
லவ் பண்ணி போரடிச்சுடுச்சுடா. .
நாம கல்யாணம் பண்ணிக்கலான்டா . .
டெஃபனட்லி. . உன் கல்யாணத்துக்கு
எனக்கு பத்திரிக்கை கொடுக்க மறந்துடாதே.
டார்லிங். .
நிச்சயமாடா. . உன் கல்யாணத்துக்கு நீ எனக்கு இன்விடேசன் கொடுக்காட்டியும் கட்டாயமா நான் முதல் ஆளா முன் இருக்கையில் இருப்பேன்டா. .