அட போங்க பாகவதரே - மணியன்
மேனேஜர் பார்க்கிறதுக்கே கண்கொள்ளாக் காட்சியா இருக்கே. என் கச்சேரியைக் கேட்கவா இவ்வளவு கூட்டம் சபா வாசலில் காத்து கிடக்கு.
ம்க்கும். . நீங்கதான் நாளைக்கு வருவதற்கு பதில் இன்னைக்கு வந்துட்டீங்க. நாளை கச்சேரிக்கு இந்நேரம் வரைக்கும் ஒரு டிக்கட் கூட புக் ஆகலையேன்னு நானே கவலையா இருக்கேன்.நீங்க வேற வெறுப்பு ஏத்தாதீயும் பாகவதரே ! ! !