சந்தோசமான சேதி -- மணியன்

ரசிகப் பெருமக்களே !.
உங்களுக்கு ஒரு சங்கடமான சேதி. . .
நேக்கு கொஞ்சம் உடம்புக்கு முடியல. .
அதனால என் கச்சேரியை இத்துடன் முடித்துக்
கொள்கிறேன். .

எங்களுக்கு இதை விட வேற சந்தோசமான சேதி ஏதும் இல்லீங்கோ. . . நன்றி பாகவதரே. .

எழுதியவர் : மல்லி மணியன் (3-Feb-14, 10:56 pm)
சேர்த்தது : நெல்லை ஏஎஸ்மணி
பார்வை : 165

மேலே