இவ்வளதான் கிடைத்தது -- மணியன்
ஏன்னா . . !
இன்னைக்கு கச்சேரியில பாடின்டு வந்தேளே. .
நோக்கு என்னண்ணா. . கிடைத்தது ?. . .
வழக்கமா பத்து பதினைஞ்சு அழுகுன தக்காளிதான் கிடைக்கும் நேக்கு. .
வழக்கத்த விட நன்னா பாடினேனோ என்னவோ
அஞ்சாறு முட்டையும் அதிகமா கிடைத்ததுன்னா
பாரேன். . .