என்னத்த சொல்ல ---- மணியன்
மாப்பிள. .
புதுசா ஒரு கார் வாங்கி இருக்குற. . .
என்னிடம் சொல்லவே இல்லையே ! ?. . .
=====================================
என்னத்த மச்சான் சொல்லச் சொல்லுற. . .
காரின் ஹாரனைத் தவிர மற்ற எல்லாமே
சத்தம் போடுது. . . .

