பதவி போச்சாமே
தொண்டர் 1 : என்னப்பா ? தலைவர கட்சிய விட்டே நீக்கிட்டாங்கலாமே ?
தொண்டர் 2:அவரு சட்டசபை ல நிலக்கரி ஊழல் பத்தி கேட்டப்போ ,"நான் எல்லாக் கறி கடைலயும் போயி கேட்டேன் நிலக்கறி (ரி) விக்கிறதே இல்லையாம் " "இப்டி சொல்ல்லிட்டரே!
-செல்வக்குமார் சங்கரநாராயணன்