+++என்மேல அவ்வளவு பாசமா +++

நான் என்ன சமைச்சாலும் எதுவுமே சொல்லாம சாப்பட்றீங்களே... உங்களுக்கு என்மேல அவ்வளவு பாசமா..?

நீயோ ஆடிக்கொருதடவை அம்மாவாசைக்கொருதடவைனு சமைக்கிறவ‌, அதையும் நான் குறைசொல்ல அதில இருந்தும் தப்பிக்கலாமுன்னு பாக்குறியா..?

??!?!??!?

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (4-Feb-14, 6:35 am)
பார்வை : 153

மேலே