நட்பு

மூக்கில் சளி ஒழுக.......!

முதல் நாள்,...

முதல் வகுப்பில்.......,

கண்ணீர் மல்க!.....

அழுது,
அமர்ந்த போது....

என் அழுகை துடைத்து.....

ஆறுதல் சொல்லி,...

ஆரஞ்சு மிட்டாய் தந்து

ஆரம்பமான நம் நட்பு...........

"இனிதே சமாதியானது"
ஒரு நொடியில்
"சந்தேகம்" என்னும் "படுகுழியில்....."

எழுதியவர் : சக்தி பாரதி (4-Feb-14, 2:34 pm)
Tanglish : natpu
பார்வை : 244

மேலே