+இருக்கும்வரை வாழ்ந்திடுவோம்+
பதட்டத்தை அவமதிப்போம்
பாசத்தை அனுமதிப்போம்
துன்பத்தை வழிமறிப்போம்
இன்பத்தை பரிசளிப்போம்
இருக்கும்வரை வாழ்ந்திடுவோம்
இல்லாவிட்டால் என்னசெய்வோம்
தேவையில்லை மனக்கசப்பு
வேண்டுமிங்கே ஒத்துழைப்பு
பதட்டத்தை அவமதிப்போம்
பாசத்தை அனுமதிப்போம்
துன்பத்தை வழிமறிப்போம்
இன்பத்தை பரிசளிப்போம்
இருக்கும்வரை வாழ்ந்திடுவோம்
இல்லாவிட்டால் என்னசெய்வோம்
தேவையில்லை மனக்கசப்பு
வேண்டுமிங்கே ஒத்துழைப்பு