நட்பு

கண்கள் மோதினால் காதல்
இதழ்கள் மோதினால் அன்பு
மேகங்கள் மோதினால் மழை
மனங்கள் மோதினால் வாழ்க்கை
இதயங்கள் மோதினால் அது நட்பு!!

எழுதியவர் : (3-Feb-14, 11:48 pm)
Tanglish : natpu
பார்வை : 267

மேலே