மஞ்சுளா தாமோதரன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  மஞ்சுளா தாமோதரன்
இடம்:  கரூர்
பிறந்த தேதி :  26-Apr-1992
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  03-Feb-2014
பார்த்தவர்கள்:  281
புள்ளி:  23

என்னைப் பற்றி...

தமிழ்த்தாய் மீது கொண்ட பற்றினால், கவி படிக்க தொடங்கியவள் இந்த சக்தி பாரதி......

என் படைப்புகள்
மஞ்சுளா தாமோதரன் செய்திகள்
மஞ்சுளா தாமோதரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Feb-2014 4:44 pm

வழி தேடவில்லை..........
முக
வரித் தேடவில்லை...........

"நான்கு கண்கள் மோத"
"மௌனங்கள் பேச"
"நான் நீயாக"
"நீ நானாக"

"முதல் காதல்................... "

நம்மிடம்

வழி தேடவில்லை..........
முக
வரித் தேடவில்லை...........

மதம், மொழி பார்க்கவில்லை..........
பிரிவின்
வலி பொறுக்கவில்லை.................

"உன் கரம் பிடிக்க"
"ஊரார் எதிர்க்க"
"ஒரு முடிவெடுக்க"
"இருவரை இணைத்த"

"முதல் காதல்................... "

நம்மிடம்

மதம், மொழி பார்க்கவில்லை.............
பிரிவின்
வலி பொறுக்கவில்லை ..............

மேலும்

மஞ்சுளா தாமோதரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Feb-2014 4:43 pm

உள்ளுக்குள்ளே உறவால்,

விதைத்தாய் என்னை........!

உள்ளுக்குள்ளே வைத்து,

வளர்த்தாய் என்னை...........!
பக்குவமாய் பார்த்து,

நடந்தாய் எனக்காய்..........!

பார்த்து, பார்த்து சிறந்ததை

ருசித்தாய் எனக்காய்.........!
பார்க்காமலே கனவுக ளோடு

காதலித்"தாயே"!!!

இமை திறந்து பார்த்தது முதல்

என் "முதல் காதல்" நீயே!

மேலும்

நன்று... 10-Feb-2014 9:14 pm
மஞ்சுளா தாமோதரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Feb-2014 2:29 pm

சோம்பித்,

திரிந்ததில்லை.......

உழைக்க,

மறந்ததில்லை........

ஒன்று பட ,

தவறியதில்லை......

ஆடம்பரம்,

செய்ததில்லை.......

சேமிக்க,

மறந்ததில்லை..........

எளியவனை,

கொன்றதில்லை..............

வலியப் போட்டிக்கு இழுப்பவனை,

வெல்லாமல் விட்டதில்லை.......

என் பெயர் "எறும்பு "

அன்புடன்
சக்தி பாரதி

மேலும்

சிற்றேறுன்புக்கு ஒரு சீரிய கவிதை நன்று 07-Feb-2014 6:30 pm
எறும்புக்கு ஒரு அரும்பு கவிதை கரும்பு ! நன்று 07-Feb-2014 3:29 pm
நாம் அறிந்துகொள்ளவேண்டியவை 07-Feb-2014 2:46 pm
மஞ்சுளா தாமோதரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Feb-2014 12:08 pm

இனியவளே !
இதயத்தில் புதிய சத்தம் உன்னாலே...!
புதியவளே !
மனதினிலே புதிய ஆசை உன்னாலே!
வாசத் தாமரையே !
என் வாசல் எங்கும் வசந்தம் உன்னாலே..!
வளர்ந்த பூங்கொடியே !
என் வாழ்வில் வசந்தம் என்றும் உன்னாலே.!
வளரா இளம் பிறையே !
என் வானில் பௌர்(ண்+அ)மி இன்று உன்னாலே....!

மேலும்

அழகு 06-Feb-2014 12:49 pm
அன்புடன் ஸ்ரீ அளித்த படைப்பில் (public) Sernthai Babu மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
04-Feb-2014 11:23 am

செல்வம் வேண்டும் செல்வம் வேண்டும்
என் சந்ததிக்காய் அதை கொடுக்க வேண்டும்
செலவிற்கு காசு பணம் கொடுக்க வேண்டாம்
நீர் கற்றறிந்த கல்வியினை கற்றுத்தாரும்...

செழிக்க வேண்டும் செழிக்க வேண்டும்
என் சமுதாயம் என்றுமே செழித்திடல் வேண்டும்
அணிவதற்கு வேட்டி சட்டை கொடுக்க வேண்டாம்
மானம் காக்க கல்வியினை கற்றுத்தாரும்...

ஒளி ஏற்ற வேண்டும் ஏற்ற வேண்டும்
என் சமூகம் அதிலே ஒளிரவும் வேண்டும்
ஒளிக்காக மின் விளக்கு கொடுக்க வேண்டாம்
வாழ்வு பிரகாசிக்க கல்வியினை கற்றுத்தாரும்...

பெற்று விட்டோம் பெற்று விட்டோம்
எளியோர் பட்டந்தனை பெற்றும் விட்டோம்
ஏற்றத் தாழ்வு பார்க்க வேண்டாம்
ஏழைக்கும

மேலும்

வரும் ஐயா மக்கள் விழிப்புணர்வில் உள்ளது... அனைவரும் நம்பிக்கை கொள்ளவேண்டும் கல்வி செழிப்பை நல்கும் என அனைவருக்கும் கல்வி உரிமை உண்டு என்று உணர வேண்டும் 6 வயது முதல 14 வயது வரை கட்டாய கல்வி என சட்டம் மட்டுமே சொல்கிறது... நாம் கடைபிடிக்கவில்லை... 10-Nov-2014 12:51 pm
மிக அருமையான சிந்தனைகள்..சில வரிகளிலேயே..கல்வி இன்று கடைக் கோடி மக்களுக்கும் ஒரே தரத்தில் வழங்கிட வியாபார சிந்தனை இதில் இல்லாத நிலை வருமா என்ற ஏக்கமே வளர்கிறது.. 10-Nov-2014 12:46 pm
:) 10-Nov-2014 12:22 pm
நன்றி தோழமையே :) 03-Sep-2014 1:20 pm
மஞ்சுளா தாமோதரன் - மஞ்சுளா தாமோதரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Feb-2014 2:35 pm

தென்றலுக்காக காத்திருக்கும்,
தேமலர் போல…!

வசந்தம் வர காத்திருக்கும்,
இலையுதிர்ந்த மரம் போல…!

விடைகளுக்காக காத்திருக்கும்,
புதிர் வினாவைப் போல…!

நானும் காத்திருக்கின்றேன்…………………….
ஒவ்வொரு நொடியிலும்…………

“உன் பதிலுக்காக”.....
என் “கைப்பேசியை” பார்த்தபடி...!

மேலும்

நன்றி! 04-Feb-2014 4:45 pm
நன்றி! 04-Feb-2014 4:45 pm
மிக அருமை சக்தி . 04-Feb-2014 2:54 pm
mikka arumai . 04-Feb-2014 2:54 pm
மஞ்சுளா தாமோதரன் - மஞ்சுளா தாமோதரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Feb-2014 2:20 pm

கலைந்த கூந்தலை வருடும் - உன்

நேசமிகு கரங்கள், என்று என் கரங்களோடு சேரும்????

கண்சிமிட்டும் பூக்களாய் இருக்கும் -உன்

கண்கள் இரண்டும் என்று நேருக்கு நேர் என் கண்களை கண்டு பேசும்???

அந்தி மாலை தென்றல் அதில் அழகாய் அசைந்தாடும்,

பூ மலர்கள் கொண்ட செடிகளென ,

உன்னுடன் அருகில் அமர்ந்து , இந்த உலகம் ரசிக்க


இல்லை!!! இல்லை!!!

உன்னுடன் அளவி மகிழும் அந்த அழகை

இந்த உலகம் கண்டு ரசிக்க ஆசை!!!

என்னவளே !!

எப்போது வரும் அந்த இன்ப பூந்தளிர் காலம்!!!!!

மேலும்

நன்றி தோழி . 04-Feb-2014 4:59 pm
நன்றி! 04-Feb-2014 2:31 pm
கண்கள் பூத்த கவிதை - இந்த உலகம் கண்டு ரசிக்க ஆசை!!!- 04-Feb-2014 2:24 pm
மஞ்சுளா தாமோதரன் - மஞ்சுளா தாமோதரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Feb-2014 6:40 pm

நான் படித்தேன்,
அழகுமிகு ஆயிரம் கவிதைகள்.........
அவள் கண்களில்!

நான் கேட்டேன்,
அருமைமிகு ஆயிரம் பாடல்கள்........
அவள் பேச்சில்!

நான் காண்பேன்,
ஆசை மிகு இசைவு வார்த்தையினை..........
அவள் மௌனத்தில்!

நான் வாழ்வேன்,
அவள் நெஞ்சத்தில் என்றுமே " காதல் அகதியாய்"!

மேலும்

சரி வாழுங்க . கவிதை அருமை . 04-Feb-2014 5:05 pm
நன்றி தோழனே! 04-Feb-2014 9:55 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (9)

user photo

S.ஜெயராம் குமார்

திண்டுக்கல்
GURUVARULKAVI

GURUVARULKAVI

virudhunagar
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு
தமிழ்ச் செல்வன்

தமிழ்ச் செல்வன்

பெங்களூர்

இவர் பின்தொடர்பவர்கள் (9)

தமிழ்ச் செல்வன்

தமிழ்ச் செல்வன்

பெங்களூர்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
user photo

thilakavathy

nagercoil

இவரை பின்தொடர்பவர்கள் (9)

மேலே