மஞ்சுளா தாமோதரன்- கருத்துகள்

கல்வி கிடைத்த பின் தான் பெரும் பாடு! வேலை கிடைக்க.....
பட்ட அறிவு எதற்குதவும்????? பாடு கற்று தரும் அறிவு பார் புகழச் செய்யும்........! அனுபவக் கல்வியை ஆதரியுங்கள்!அதுவே சிறப்பு......
காமராசர் எந்த கல்லூரி போனார்.???? அவரைப் போல ஆளா எந்த பொருளாதார மேதைகளுக்கும் தெரியவில்லை!....... இதுதான் இன்றைய கல்வி! எனினும் கவிதை சிறப்பாய் உள்ளது! வாழ்த்துகள் தோழமையே!

தாங்கள் கூற விழைவது என்ன?? வெளிப்படையாய் கூறுங்கள்......

வியப்பாக இருக்கும்... இளம் வயது துடிப்பு அவர்கள் கண்களில் தெரியும்....


மஞ்சுளா தாமோதரன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே