உன் பதிலுக்காக

தென்றலுக்காக காத்திருக்கும்,
தேமலர் போல…!

வசந்தம் வர காத்திருக்கும்,
இலையுதிர்ந்த மரம் போல…!

விடைகளுக்காக காத்திருக்கும்,
புதிர் வினாவைப் போல…!

நானும் காத்திருக்கின்றேன்…………………….
ஒவ்வொரு நொடியிலும்…………

“உன் பதிலுக்காக”.....
என் “கைப்பேசியை” பார்த்தபடி...!

எழுதியவர் : சக்தி பாரதி (4-Feb-14, 2:35 pm)
பார்வை : 126

மேலே