சுவாசம்

சுவாசிப்பதை எல்லாம் மனம் நேசிப்பதில்லை
நேசித்ததை பற்றி யோசிக்காமல் இருப்பதில்லை

நான் சுவாசிக்கும் பொழுதெல்லாம்
உன்னையே நேசிக்கிறேன்
நீ என்றாவது என்னை பற்றி யோசிக்கிறாயா
entru than

எழுதியவர் : vasu (4-Feb-14, 2:38 pm)
Tanglish : suvaasam
பார்வை : 110

மேலே