என் பெயர் எறும்பு

சோம்பித்,

திரிந்ததில்லை.......

உழைக்க,

மறந்ததில்லை........

ஒன்று பட ,

தவறியதில்லை......

ஆடம்பரம்,

செய்ததில்லை.......

சேமிக்க,

மறந்ததில்லை..........

எளியவனை,

கொன்றதில்லை..............

வலியப் போட்டிக்கு இழுப்பவனை,

வெல்லாமல் விட்டதில்லை.......

என் பெயர் "எறும்பு "

அன்புடன்
சக்தி பாரதி

எழுதியவர் : சக்தி பாரதி (7-Feb-14, 2:29 pm)
பார்வை : 96

மேலே