புலன்
புலன்கள் அலைந்து திரிகையில்
மனமும்
பின்தொடர்ந்தால்
புயலில் சிக்கிய படகைப்போல்
அறிவை
மனம் மூழ்கடித்து விடுகிறது !!
புலன்கள் அலைந்து திரிகையில்
மனமும்
பின்தொடர்ந்தால்
புயலில் சிக்கிய படகைப்போல்
அறிவை
மனம் மூழ்கடித்து விடுகிறது !!