இனியவளே

இனியவளே !
இதயத்தில் புதிய சத்தம் உன்னாலே...!
புதியவளே !
மனதினிலே புதிய ஆசை உன்னாலே!
வாசத் தாமரையே !
என் வாசல் எங்கும் வசந்தம் உன்னாலே..!
வளர்ந்த பூங்கொடியே !
என் வாழ்வில் வசந்தம் என்றும் உன்னாலே.!
வளரா இளம் பிறையே !
என் வானில் பௌர்(ண்+அ)மி இன்று உன்னாலே....!

எழுதியவர் : சக்தி பாரதி (6-Feb-14, 12:08 pm)
சேர்த்தது : மஞ்சுளா தாமோதரன்
Tanglish : iniyavalae
பார்வை : 84

மேலே