அவனுக்கும் ஏக்கம் உண்டு

முதிர் கன்னிகளே.....

ஆணாகப் பிறந்ததால்
அடக்கி அடக்கி
காய்ந்து விட்டது
காதலைப் போல் என் கண்ணீரும்...

உங்களைப் போல் எனக்கும்
அழ ஆசை இருந்தும்
அழ இயலவில்லை....

எனினும் கவலைப் படாதீர்கள்

நமக்கும் காலம் வரும்....

அன்புடன்

முதிர் கண்ணன்.....!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (6-Feb-14, 12:04 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 104

மேலே