என் இனிய பெண் குழந்தை - கர்பத்தில் எழுதும் கவிதை

கர்பத்தில் இருந்து கொண்டு கண்ணே நீ
கவிதை எழுதியதை உணர்ந்தேன் - என்
குழையாத வயிற்றின் மேற்பரப்பில் உன்
குட்டி விரல் நுனித் தடம் கண்டேன்....
அப்பப்பா....சுகமடி நீ என்
அல்வாத் துண்டடி....!!
கர்பத்தில் இருந்து கொண்டு கண்ணே நீ
கவிதை எழுதியதை உணர்ந்தேன் - என்
குழையாத வயிற்றின் மேற்பரப்பில் உன்
குட்டி விரல் நுனித் தடம் கண்டேன்....
அப்பப்பா....சுகமடி நீ என்
அல்வாத் துண்டடி....!!