அம்மா

அம்மா

அழகற்றவளாய், இருக்க கூடும்...
அறிவற்றவளாய்,இருக்க கூடும்...
ஆனால் ,ஒருபோதும் ...
அன்பற்றவளாய்,இருக்க மாட்டாள் ...
அம்மா!
அன்பாய்,கருவை சுமப்பவள் ...
அறிவாய், சிசுவை பாதுகாப்பவள் ...
அழகாய் ,குழந்தையை பெற்று தருபவள் ...
அம்மா!
அழகே...
அறிவே ...
அன்பே...
அம்மா!

எழுதியவர் : ரோஜா மீரான் (4-Feb-14, 4:46 pm)
சேர்த்தது : Roja Meeran
Tanglish : amma
பார்வை : 158

மேலே