நிலா நிலா ஓடி வா

நிலா நிலா ஓடி வா
நில்லாமல் ஓடி வா
மலை மேலே ஏறி வா
மல்லிகைப் பூ கொண்டு வா
பட்டம் போல பறந்து வா
பம்பரம் போல் சுற்றி வா...

எழுதியவர் : அம்மா (4-Feb-14, 6:34 pm)
சேர்த்தது : துளசி
Tanglish : nila nila oadi vaa
பார்வை : 595

மேலே