அகொலைபேசி

இழுத்து வரும் இனியஉறவுகளை அன்பான அலையினால் ,

அனைவரின் வாழ்விலும் அலங்காரம் செய்த அலைபேசி ஏனோ மாறியது

கொலைகாரனாக சிட்டுகுருவிக்கும் காகிதக் கடிதத்திற்கும் மட்டும் ....


-செல்வக்குமார் சங்கரநாராயணன்

எழுதியவர் : செல்வக்குமார் சங்கரநாராய (4-Feb-14, 8:58 pm)
பார்வை : 91

சிறந்த கவிதைகள்

மேலே