பாசக்கார மனைவி

நான் உப்பு,காரம், புளி எண்ணெய் எல்லாம் சுத்தமா சாப்பாட்ல சேத்துக்கக் கூடாதுன்னு டாக்டர் சொல்லிருக்காரு. நீ பாட்டுக்கு எல்லாத்தையும் அதிகமாப் போட்டு சமச்சி வக்கறயே நான் சீக்கிரம் போய்ச் சேரணுமா?

அதில்லீங்க. நல்லா ருசியாச் சமச்சி வக்கற்ததானுங்க
ஒரு நல்ல பொண்டாட்டியோட கடம. இதுக்குப் போயி கோவிச்சிக்கிறீங்களே.

எழுதியவர் : இரா. சுவாமிநாதன் (4-Feb-14, 10:22 pm)
பார்வை : 641

மேலே