இரவுப் பனி ணியில்

இருள் போர்வையை
குளிருக்கு இதமாய்
உடலோடு போர்த்தி
உலாவுது நிலா
இரவுப் ப(னி)ணியில்..

எழுதியவர் : ஆரோக்யா (5-Feb-14, 8:07 am)
பார்வை : 102

மேலே