யார் திருந்துவது

யார் சரியில்லை...?
நாமா...! நாடா...!

வழியெங்கும் குப்பை... சுத்தமாய் குப்பைத் தொட்டி...


பாதையெங்கும் எச்சில்... நடக்கவே முடியவில்லை... சீ ... தூ...!


சாலைவிளக்கில் மஞ்சள்... ச.ர்...ர்....ர்.....!

எழுதியவர் : முருகேஷ் (5-Feb-14, 10:59 am)
சேர்த்தது : முருகேஷ்
பார்வை : 125

மேலே