முருகேஷ் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : முருகேஷ் |
இடம் | : திருப்பெரும்புதூர் |
பிறந்த தேதி | : 26-Jan-1986 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 17-Aug-2013 |
பார்த்தவர்கள் | : 119 |
புள்ளி | : 10 |
சொந்த ஊர்: நாகூர் (நாகை மாவட்டம்)
படிப்பு : இயந்திர பொறியியல்
" இயந்திரங்களுடனையே பேசியது தவிர, மனிதர்களுடனும் தமிழில் உரையாடலாம் என....! "
கார் -மகிழுந்து
பஸ் -பேருந்து
டுவீலர் -இருசக்கர வாகனம்
சைக்கிள் -மிதிவண்டி ....அப்படினா ?
ட்ராக்டர் -தமிழ் பெயர் என்ன ?
இயற்கையாக இருந்தாலும்....!
பெண்ணாக இருந்தாலும்...!
பருவ நிலை மாற்றத்தை - ஊருக்கே அறிவிக்கிறார்கள்
இரண்டும் பேரழிவை ஏற்படுத்தும் என்பதாலோ....?!
யாரந்த வித்யா..?
நான் கவி எழுதினால்
கருத்தில் வந்து வம்பிழுப்பது.....
கருத்திற்குத் தடை கூறினால்
எதிர் கவிதை எழுதுவது
அதையும் நான் காணாது
கடந்தால்
என் பெயரிலேயே
கவிதை.........
அதே மூணு புள்ளி
ஆச்சர்ய குறியுடன் முடிக்கும் யாரந்த வித்யா..?
நிச்சயமாக எப்படியும் உண்மை வெளியே வரப்போவதில்லை........!. பெண்களெல்லாம் பேனாவே எடுக்கக் கூடாது போல..........!
அந்த வம்பிழுக்கும் நபர் பெயர் ஸ்ரீ சரவணா....... காதலுக்கு ஓர் கடிதம் என நான் எழுதிய கடிதத்திற்கு எதிராக காதலிக்கு ஓர் கடிதம் என (...)
கல்லூரிக்கு சென்றேன்
கலகலப்பாய் பேசினேன்
வாயாடி என்றனர்....!
பேசாமல் இருந்தேன்
ஊமை என்றனர்....!
அமைதியாய் இருந்தேன்
தலைக்கனம் பிடித்தவள் என்றனர்...!
தனித்து இருந்தேன்
ஆணவக்காரி என்றனர்....!
வீட்டிற்கு திரும்பினேன்,
விரைவாய் நடந்தேன்
யாரோ காத்திருப்பதால்
விரைவாய் செல்கிறாள் என்றனர்....!
மெதுவாய் நடந்தேன்
யாரின் வரவையோ காத்து
மெதுவாய் நடக்கிறாள் என்றனர்...!
திரும்பி பார்த்தேன்
யாரையோ தேடுகிறாள் என்றனர்...!
செல்போனில் மெதுவாய் பேசினேன்
காதலனிடம் பேசுகிறாள் என்றனர்...!
உறவு முறை அண்ணனோடு
சிரித்து பேசினேன்
கூத்தடிக்கிறாள் என்றனர்....!
கொஞ்சம் அல
யாரும் அடிக்கவில்லை...!
செருப்பே அடித்தது - மழை நீர் சகதியை...!
யார் சரியில்லை...?
நாமா...! நாடா...!
வழியெங்கும் குப்பை... சுத்தமாய் குப்பைத் தொட்டி...
பாதையெங்கும் எச்சில்... நடக்கவே முடியவில்லை... சீ ... தூ...!
சாலைவிளக்கில் மஞ்சள்... ச.ர்...ர்....ர்.....!