பிரியா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  பிரியா
இடம்:  பூனெ
பிறந்த தேதி :  03-Jun-1958
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  03-May-2014
பார்த்தவர்கள்:  692
புள்ளி:  77

என்னைப் பற்றி...

நான் ஒரு டீச்சர்

என் படைப்புகள்
பிரியா செய்திகள்
பிரியா - கனகரத்தினம் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Feb-2015 8:11 pm

கார் -மகிழுந்து
பஸ் -பேருந்து
டுவீலர் -இருசக்கர வாகனம்
சைக்கிள் -மிதிவண்டி ....அப்படினா ?
ட்ராக்டர் -தமிழ் பெயர் என்ன ?

மேலும்

உழவுந்து என்பதே நான் தேடியவரை கிடைத்த தமிழ் பெயராகும் .ஆர்வமுடன் பதிலளித்த அனைவருக்கும் நன்றி ! 12-Feb-2015 12:43 am
படக் படக் காட்டாறு மாறியும் 11-Feb-2015 10:18 pm
உழுவண்டி 09-Feb-2015 3:39 pm
தடத் தட மோட்டார் மாதிரியா? 08-Feb-2015 4:34 pm
பிரியா - ராஜா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Feb-2015 3:03 pm

எருதுக் கொண்டு உழுது
ஏழு மரக்கால் விதையிட்டு
ஏழ்மையை விரட்ட
ஏலேழு ஜென்மமாக போராடும் விவசாயிங்க

பூமிப்பார்த்த மண்ணை வான் பார்க்க வைத்து
பூமா தேவிக்கு உரமிட்டு காத்து
புல்யின்றி களையின்றி வளர்த்து
பலனின்றி உழைக்கும்
பாவம் செய்த விவசாயிங்க

கனவுகள் சிலக் கண்டு
கடன்கள் பல வாங்கி - பெண்ணை
கரைச்சேர்க்கும் தகப்பனைப் போல்
கைக்குள்ளே பொத்தி வளர்த்த நெல்மணியை
கதிர் அறுவடை செய்யும் விவசாயிங்க

வணிகம் செய்யத் தெரியாதுங்க
வாய்ப் பொத்தி அழத்தான் தெரியும்ங்க
வாழத் தெரியவில்லையென்று
வாய்க்கரசிப் போட்டுவிடாதீர்கள்
விவசாயத்திற்கு வாரிசு இல்லையென்று எண்ணும்பொழுது வஞ்சமில்லா நெஞ்சமும் பொறுக

மேலும்

நன்றி 08-Feb-2015 2:15 pm
வாழ்க வாழ்க ராஜா நீ விவசாயிகளின் வேதனைகளை உள்ளபடி சொல்லிவிட்டாய் 07-Feb-2015 9:46 pm
பிரியா - பிரியா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Feb-2015 12:18 am

May our friendship bloom in beam
way of hardship welfare and in need
joy with tender I share you my dream
away from all grief adjoining supreme

மேலும்

இல்லை அய்யா தானே வந்த நாலுவரிகள் நன்றி 07-Feb-2015 2:16 pm
Fantastic 05-Feb-2015 11:10 am
அழகு அம்மா... தாங்கள் ஷேக்ஸ்பியரின் தலைமுறையோ!!!!! 05-Feb-2015 11:00 am
பிரியா - பிரியா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Feb-2015 12:05 am

மண்ணில்வந்த நான் யார் சொத்து மலைமகள் பார்வதி மடிமுத்து
தணலில் பிறந்த நான் யார் உயிர்ப்பு தலைமாலை அணிந்தவள் கனல் சிவப்பு
பனியில் உதிர்ந்த நான் யார் வடிப்பு கங்கை என் தாய் துளி பிறப்பு
ஒளியில் பிரிந்த நான் யார் வரிப்பு உதிக்கும் சூரியன் மகள் மினுக்கு
மதியில் மிளிர்ந்த நான் யார் மதிப்பு மொழியில் சிறந்த தமிழ்துடிப்பு
மலர்ந்திடும் பூ மகள் யார் கலப்பு மாமலர் தாமரை தேன் இனிப்பு
புலமையில் புகுந்த நான் யார் புதுமை புரட்சிக்கவி பாரதி வரிமுடிப்பு

மேலும்

நன்றி தொழி 07-Feb-2015 2:12 pm
அருமை ! 05-Feb-2015 12:24 am
பிரியா - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Feb-2015 12:18 am

May our friendship bloom in beam
way of hardship welfare and in need
joy with tender I share you my dream
away from all grief adjoining supreme

மேலும்

இல்லை அய்யா தானே வந்த நாலுவரிகள் நன்றி 07-Feb-2015 2:16 pm
Fantastic 05-Feb-2015 11:10 am
அழகு அம்மா... தாங்கள் ஷேக்ஸ்பியரின் தலைமுறையோ!!!!! 05-Feb-2015 11:00 am
பிரியா - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Feb-2015 12:05 am

மண்ணில்வந்த நான் யார் சொத்து மலைமகள் பார்வதி மடிமுத்து
தணலில் பிறந்த நான் யார் உயிர்ப்பு தலைமாலை அணிந்தவள் கனல் சிவப்பு
பனியில் உதிர்ந்த நான் யார் வடிப்பு கங்கை என் தாய் துளி பிறப்பு
ஒளியில் பிரிந்த நான் யார் வரிப்பு உதிக்கும் சூரியன் மகள் மினுக்கு
மதியில் மிளிர்ந்த நான் யார் மதிப்பு மொழியில் சிறந்த தமிழ்துடிப்பு
மலர்ந்திடும் பூ மகள் யார் கலப்பு மாமலர் தாமரை தேன் இனிப்பு
புலமையில் புகுந்த நான் யார் புதுமை புரட்சிக்கவி பாரதி வரிமுடிப்பு

மேலும்

நன்றி தொழி 07-Feb-2015 2:12 pm
அருமை ! 05-Feb-2015 12:24 am
பிரியா - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Feb-2015 11:27 pm

I am the wealth who's girl of earth I born from the fire in the hands of kali my mother
the fall of snow in the Ganga 's flow the beam of light sun morning glitter
I wander near the street where warriors come to greet
I bloom in the mists where green forest the thick
I come with the rime in the mother Tamil poem.

மேலும்

பிரியா - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Feb-2015 3:23 pm

பேச்சுமரந்தேன் தமிழ் வார்த்தை மரந்தேன் ஆச்சரியத்துடன் உன்னை காணும் காட்சிதா முருகா கருணையுடன் கடைக்கண் காட்டுவாய் முருகா தரணியில் உனைப்பாடும் பாட்டுத்தா முருகா

காட்சியும் தருவாய் தீட்சண்யம் தருவாய் வேற்றுமை இனி இல்லா ஆட்சியையும் தருவாய்
தாட்சண்யம் மறந்தேன் தனியாகி நின்றேன் மோட்சமே நீயென்று வழிகாண்கின்ரென்

என் நாவிலே நடமாட நீ வருவாய் முருகா உன் அருள்ப்பாதம் நான் காண திருவருள்வாய் முருகா
கண்ணுக்குப்போட உன் வண்ணம் தா முருகா காதுக்குக் கேட்க உன் கீதம்தா முருகா

பாதுகாக்க உன் படைதனைத்தா முருகாவீடுகாக்க உன் வெற்றி வேல்தாமுருகா வேலேடுப்பேன் உன் வேதத்தில் பால்குடமேடுப்பேன் பசும் நெ

மேலும்

பிரியா - கிருஷ்ணா புத்திரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Jun-2014 11:12 pm

பத்து மாதம் பார்த்து பார்த்து சுமந்தாய்
இறைவனிடம் வரம் வேண்டி வலி வென்று எனை ஈன்றாய்...

முதல் முதலாய் பார்த்தாய்
தந்தையை காண்பித்தாய்

முத்தம் பதித்து சூட்டை தந்தாய்
ரத்தத்தை பாலாய் தந்தாய்
நித்தம் பேணி காத்தாய்

அழுகுறளை கண்டு துடித்தாய்
எறும்பு கடித்ததா என்ன நடந்தது என்று தவித்தாய் ...

கோடைக்கு குடையாய்
குளிர்க்கு போர்வையாய்
உன் சீலையை தந்தாய்
எனை நித்தம் உன் இடுப்பிலே சுமந்தாய் ...

முட்டி போட்டு நகரும் வேளையில்
முழு நேரமும் ரசித்தாய். உனை மறந்தாய் ...

முதல் முதலில் நிற்கும் போது தூணாயை இருந்தாய்
நடக்க பழகும் போது நடைவண்டியாய் மாறினாய் ...

மேலும்

மிக்க நன்றி 13-Nov-2014 4:10 pm
படைப்பு நன்று நண்பா.... மேலும் மெருகேற என் வாழ்த்துக்கள்.. 13-Nov-2014 10:15 am
நன்று உங்கள் படைப்பு. முழு மனித வாழ்வையும் அருமையாக பதிவு செய்து இருக்கிறீர்கள். முக்கியமாக தாய் மகன் பாசப்பிணைப்பை.. தாயின் மரணம் தரும் வலியையும். 17-Jul-2014 11:58 am
நன்றி மிக்க நன்றி ... 01-Jul-2014 12:57 pm
மேலும்...
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (7)

பிரவின் ஜாக்

பிரவின் ஜாக்

கன்னியாகுமரி
Ravisrm

Ravisrm

Chennai
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (7)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
பிரவின் ஜாக்

பிரவின் ஜாக்

கன்னியாகுமரி
மேலே