பிரியா- கருத்துகள்

வாழ்க வாழ்க ராஜா நீ விவசாயிகளின் வேதனைகளை உள்ளபடி சொல்லிவிட்டாய்

இல்லை அய்யா தானே வந்த நாலுவரிகள் நன்றி


மனம் நெகிழும் படைப்பு இன்னும் எழுதுங்கள் தொழி நன்றியுடன் பிரியா

மிகவும் நன்றி தோழா உங்கள் பதில்கள் மேலும் எழுத உதவுகின்றன

தரமான ரேசன் அரிசி சிஸ்டம்

தொடரும் தொடரும் இந்த கவலைகளெல்லாம் படரும் படரும் இந்த பாவங்களெல்லாம் நானென்ன செய்யட்டுமய்யா

அருமையான பாட்டு

வெளி நாடு பொய் அடிமையாகவும் அனாதியாகவும் வாழரதவிட நம் சொந்த மண்ணில்
கடமை கண்ணியம் கட்டுப்பாடோடு இருக்கலாம். அருமையாக நுஸ்கி சொல்லி இருக்கின்றார் அருமை அழகு கவிதை .

சுயநலம் என்று பிறந்ததோ அன்றே எண்ணங்கள் விசமாகிவிட்டன

எடுத்தது நல்லகருத்து " கலைமகளின் கல்வி கசாகிப்போனது ஏழைகளுக்கு கல்வி எட்டாக்கனி ஆனது "
என்றவரிகள் மிகவும் நன்றாக இருக்கின்றது

எடுங்கடி முறத்தை
இரங்கடி களத்தில்
விலங்குகள் புரமிட
விரட்டடி கணத்தில்
களமிட்ட அறுவடை
அளங்கடி போலியிட்டு
விளங்கட்டும் மணிக்கொடி
தமிழச்சி பெயரிட்டு
முத்தமிழ் நாட்டின்
சட்டமும் கற்று
வித்தகி ஆகி
விஞ்ஞானம் பெற்று
பத்திரமாக பட்டமும்
பெற்றிட்ட முறம்
கற்றிட்ட கலையை
வித்திட்டு விளைவித்து
பற்றிட்ட ஏழ்மை
பயம் கொண்டோட
உற்பத்தி பெருக்கிட
உழைத்திட்ட களம்
துன்மதியாளர்
துயர் தரும் வேந்தர்
கள் குடியாளர்
கயவர் கள்வர்
கொலைசெய்யும்
கொடுமை என்ற
விலங்கு அத்தனையும்
புத்திக் ௬ர்மையில்
குத்திக் கொலைசெய்து
எழுந்து அருள்வாயே

அய்யா
என் கவிதையின் வரிகளை பாதியாக வெட்டிப்பாருங்கள் தானே இரண்டாகப்பிரிகின்றன
இது எழுதி 15 வருடங்கள் ஆகிவிட்டன நான் 57 வயது ஆன அம்மாள் கடைசி 4 வரிகளை எடுத்துவிடுங்கள்
சரியாக உங்கள் கட்டுக்குள் அடங்கிவிடும். கவி கட்டுக்குள் அடங்காது அது காட்டாறாக உண்டாகி கடல் சேரும்
என்னால் இதை திருத்தவும் முடியவில்லை மன்னிக்கவும்


எடுங்கடி முறத்தை
எடுங்கடி முறத்தை இரங்கடி களத்தில்
எடுங்கடி முறத்தை இரங்கடி களத்தில்
விலங்குகள் புரமிட விரட்டடி கணத்தில்
களமிட்ட அறுவடை அளங்கடி போலியிட்டு
விளங்கட்டும் மணிக்கொடி தமிழச்சி பெயரிட்டு
முத்தமிழ் நாட்டின் சட்டமும் கற்று
வித்தகி ஆகி விஞ்ஞானம் பெற்று
பத்திரமாக பட்டமும் பெற்றிட்ட முறம்
கற்றிட்ட கலையை வித்திட்டு விளைவித்து
பற்றிட்ட ஏழ்மை பயம் கொண்டோட
உற்பத்திபெருக்கிட உழைத்திட்ட களம்
துன்மதியாளர் துயர் தரும் வேந்தர்
கள்குடியாளர் கயவர் கள்வர்
கொலைசெய்யும் கொடுமை என்ற விலங்கு
அத்தனையும் புத்திக் ௬ர்மையில்
குத்திக் கொலைசெய்தேளுந்தருள்வாயே
என்னன்னை சாரத்தையே சண்டிகையே
அண்டி வாழ்வோருக்கு அருள் புரிவாயே
பண்டிதை எனக்கு பதில்தருவாயே
கற்றவற்றை பற்றவைக்க வழிதருவாயெ.

கொங்சம் மாத்தியோசி அம்மா முற்காலத்தில் 5 ,6 பிள்ளைகள் விறகுஅடுப்பு கிணற்றுத்தண்ணி இரைத்தெடுத்து மண்கரிச்சட்டி கழுவி நெல் அவித்து அரிசிகுத்தி நம் பெண் கள் எப்படிகுடிதனம் செய்திருப்பார்கள் வீட்டுவேலை ஒரு பாரமல்ல

ரசனை என்றொன்று இல்லாமல் போகும்போது உலகமே உலர்ந்துவிடும் அங்கெ செடிவளருமா பூ பூக்குமா?

எல்லாம் அந்த சினிமா காரர்கள் செய்யும் வேலை

நமது பிரதமர் ஹிந்தியை கட்டாயக்கல்வியாக்க சட்டம் கோண்டுவரப்போவதாக
செய்தி வந்துள்ளது


பிரியா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



மேலே