எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

யாரந்த வித்யா..? நான் கவி எழுதினால் கருத்தில் வந்து...

யாரந்த வித்யா..?

நான் கவி எழுதினால்
கருத்தில் வந்து வம்பிழுப்பது.....
கருத்திற்குத் தடை கூறினால்
எதிர் கவிதை எழுதுவது
அதையும் நான் காணாது
கடந்தால்
என் பெயரிலேயே
கவிதை.........
அதே மூணு புள்ளி
ஆச்சர்ய குறியுடன் முடிக்கும் யாரந்த வித்யா..?

நிச்சயமாக எப்படியும் உண்மை வெளியே வரப்போவதில்லை........!. பெண்களெல்லாம் பேனாவே எடுக்கக் கூடாது போல..........!
அந்த வம்பிழுக்கும் நபர் பெயர் ஸ்ரீ சரவணா....... காதலுக்கு ஓர் கடிதம் என நான் எழுதிய கடிதத்திற்கு எதிராக காதலிக்கு ஓர் கடிதம் என அவர் எழுதினார். தனி விடுகையில் என்ன நடந்ததோ என பின்னிருந்து யாரும் பேசவேண்டாம். அந்த நபர் எனக்கு யாரென்றே தெரியாது. என் படைப்புக்கு மோதலுக்காகவே கருத்திட்ட அந்த நபர் யார்..? கருத்தில் வேண்டுமென்றே வந்து வம்பிளுத்ததால் இதற்கு முன் கர்டுத்திட்ட ஒருவர் என்று எண்ணினேன். அதற்கு அவர் தனி விடுகையில் தனக்கு வித்யா என்றொரு காதலி இருப்பதாகவும், அவள் வித்யா எனும் பெயர் கொண்ட நானாகவும் இருக்கலாம் என்று கூறி ஏதேதோ உளறினார். நான் பதில் எதுவுமே கூறவில்லை...... பின் மறுபடியும் என் படைப்புக்கு வந்து கருத்திட்டு வம்பிழுத்தார். நான் நாகரிகமாக என் படைப்புக்கு நீங்கள் கருத்டிடவேண்டாம் என்று கூறி விட்டேன். அதன் பின் என் கவிக்கு எதிர் கவி எழுதுவதுமாக வேண்டுமென்றே வம்பிழுக்கிறார். இப்போது அந்த வித்யா யார் எனும் சந்தேகம் என்னுள் எழுந்துள்ளது.......... அதற்காகவே இந்த எண்ணம்......!!
http://eluthu.com/kavithai/213601.html === இது நான் எழுதிய கவி.....
http://eluthu.com/kavithai/213400.html === இது என் கவியில் வந்து வம்பு இழுத்தது......
http://eluthu.com/kavithai/214287.html ==== என் கவிக்கு எதிர்கவி எழுதியது. பின்குறிப்பு படித்தால் தெளுவாகவே தெரியும்.
http://eluthu.com/kavithai/210424.html === இக்கருத்து மோதலில்தான் முதன் முதலில் இப்பெயரை நான் பார்த்தது.

யாராச்சும் என்ன நடந்துச்சோ ஏது நடந்துச்சோனு பேசாதீங்க...அந்த நபர் அனுப்பிய தனி விடுகை கூட இருக்கிறது. இதில் எந்த அந்தரங்கமும் இல்லை........ சொல்லுங்க என்ன பண்ணலாம்......! எல்லா பொண்ணுங்களும் account close பண்ணிட்டு போய்ட்டா நல்லதுதான்..... cha .......



நாள் : 13-Oct-14, 8:02 am

மேலே