பிரிவு

பிறக்கும் பொழுது தாயின் மடியில் அழுகை ...
குடும்பத்தை பிரியும் பொது அப்பாவின் தோளில் சாய்ந்து அழுகை..

அரியாதவயதில் அழுதால் யார் வேண்டுமானாலும் ஆறுதல் சொல்லலாம் ...
ஆனால் அறிந்த வயதில் அழுது தீர்க்க ஒரு நண்பன் , சகோதரன் வேண்டும்...

இதை எல்லாம் ஒன்றாக சேர்த்து பாசத்தை கொடுத்ததால் என்னவோ..
பெண் அப்பாவின் தோள்மீது சாய்ந்து அழுது செல்கிறாள் அடுத்த புது வாழ்க்கையை தேடி...

எழுதியவர் : சாமுவேல் (5-Feb-14, 11:07 am)
Tanglish : pirivu
பார்வை : 469

சிறந்த கவிதைகள்

மேலே