கைப்பிள்ளை

யாரும் இங்கே
குழந்தைப் பேறு
அற்றவர் கிடையாது
எல்லோரும்
கைப்பிள்ளைகளோடு........
கைப்பேசி.

எழுதியவர் : selvanesan (5-Feb-14, 12:52 pm)
பார்வை : 112

மேலே