என் நாட்குறிப்பு

என் நாட்குறிப்பு.....!
நான் நானாக வாழ்ந்த நாட்களின் தடங்கள்,
வடுக்களின் வர்ணனைகள் வலிகளின் வரிகோர்வைகள்
சில மகிழ்சியின் மன சிதறல்கள்
இதில் நிரப்பப்படா பக்கங்கள் சஹாராவின் வரண்ட நிலங்கள்....

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (5-Feb-14, 1:58 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 56

மேலே