நகை சுவை
பெரியவர் :- தம்பி !!
கோழி எங்க அறுத்துக் குடுக்குறாங்க ?
சிறுவன் :- கோழியா ?
கழுத்துலதான் அறுத்துக் குடுக்குறாங்க அய்யா .
ஆ ஆ ஆ ஆ ஆ
பெரியவர் :- தம்பி !!
கோழி எங்க அறுத்துக் குடுக்குறாங்க ?
சிறுவன் :- கோழியா ?
கழுத்துலதான் அறுத்துக் குடுக்குறாங்க அய்யா .
ஆ ஆ ஆ ஆ ஆ