பாரதி

அன்னியர் ஆட்சியில் அடிமைகளாகி, அமைதி இழந்து, அவதி பட்டு கொண்டிருந்த பாரத மாதாவின் புதல்வர்களை, எழுத்தால் இணைத்து, எண்ணத்தால் ஒன்று பட போரிட்டு, சுதந்திர பறவைகளாய் சுற்றி திரிய வழி காட்டியவரே பாரதி.