இயேசுநாதர்

ஆட்டு தொழுவத்தில், அன்னையின் அன்பு மகனாய் அவதரித்து , அனைவருக்கும் அன்போடு ஆதரவளித்து, அவர் தம் துயர் நீக்க, தன்னுயிர் நீத்து, இவ்வுலகில் ஆண்டவராய் ஆட்சி செய்பவர் எங்கள் இயேசுநாதர்

எழுதியவர் : பஞ்சாபகேசன் (5-Feb-14, 11:04 pm)
சேர்த்தது : panchapakesan
பார்வை : 141

மேலே