வறட்சி

நிலம் ஒன்று காய்ந்ததென்று
நினைத்துபல நாட்கள் போச்சி!

நீரின்றி வாடும் நிலத்தைப்போல
மக்களின் நாவும் வறண்டுபோச்சி!

வாட்டம் பலகண்டும் வாடாதஎன்
கண்கள் வயல்கானாததால் வாடியது !

எழுதியவர் : வெ.ஸ்ரீநாத் (5-Feb-14, 11:58 pm)
சேர்த்தது : srinathram
பார்வை : 985

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே