srinathram - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  srinathram
இடம்:  chennai
பிறந்த தேதி :  29-Oct-1997
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  03-Feb-2014
பார்த்தவர்கள்:  168
புள்ளி:  5

என் படைப்புகள்
srinathram செய்திகள்
srinathram - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Feb-2014 9:04 pm

பார்ப் போற்றும் கவிஞனாம்,
பண் பாட்டு கவிஞனாம்,
நல்சுவை கவியேற்றும் கவிஞனாம்,
நம் தமிழில்கவியேற்றும் கவிஞனாம்,
நாடு நம்பிக்கை பெற்றிடவே,
நற்செயல் செய்த கவிஞனாம்,
நாடு சுதந்திரம் பெற்றிடவெ,
யாருக்கும் அஞ்சோம்என்று பாடியவராம்,
அவரே நம் பாரதியாம்.

மேலும்

srinathram - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Feb-2014 11:58 pm

நிலம் ஒன்று காய்ந்ததென்று
நினைத்துபல நாட்கள் போச்சி!

நீரின்றி வாடும் நிலத்தைப்போல
மக்களின் நாவும் வறண்டுபோச்சி!

வாட்டம் பலகண்டும் வாடாதஎன்
கண்கள் வயல்கானாததால் வாடியது !

மேலும்

srinathram - srinathram அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Feb-2014 10:58 pm

வானுயர்த்த கருத்துக்களை வனப்பாகக்
கூறுபவன் கவிஞன் .

வாட்டான்வழிப் போகாமல் வறியருக்காக வண்ணமுறுகவிதைகளை வடிப்பவன் கவிஞன் .

வருத்தங்கள் வாட்டினாலும் வாழ்த்துக்காக
கவிதைகளை கட்டுபவன் கவிஞன்அல்லன் .

கவிதைகளில் ஊருக்குபயந்து உண்மைகளை
மறைப்பவன் கவிஞன் அல்லன் .

பாரெப்பார்க்கும்படி பாடல்களை படைப்பவன்
கவிஞன் .
பரதேசியாக வாழ்ந்தாலும் பார்பாராட்டும்படி
வாழ்பவனே நல்ல மனிதன்!

மேலும்

நன்றி 05-Feb-2014 11:30 pm
பல்லாயிரம் கவிஞரிங்கு படைக்கின்றார் சொல்லடுக்கு.. பரிசுகளும் பெறுகின்றார்; பாவம்..அது தமிழுக்கே இழுக்கு 03-Feb-2014 11:04 pm
srinathram - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Feb-2014 10:58 pm

வானுயர்த்த கருத்துக்களை வனப்பாகக்
கூறுபவன் கவிஞன் .

வாட்டான்வழிப் போகாமல் வறியருக்காக வண்ணமுறுகவிதைகளை வடிப்பவன் கவிஞன் .

வருத்தங்கள் வாட்டினாலும் வாழ்த்துக்காக
கவிதைகளை கட்டுபவன் கவிஞன்அல்லன் .

கவிதைகளில் ஊருக்குபயந்து உண்மைகளை
மறைப்பவன் கவிஞன் அல்லன் .

பாரெப்பார்க்கும்படி பாடல்களை படைப்பவன்
கவிஞன் .
பரதேசியாக வாழ்ந்தாலும் பார்பாராட்டும்படி
வாழ்பவனே நல்ல மனிதன்!

மேலும்

நன்றி 05-Feb-2014 11:30 pm
பல்லாயிரம் கவிஞரிங்கு படைக்கின்றார் சொல்லடுக்கு.. பரிசுகளும் பெறுகின்றார்; பாவம்..அது தமிழுக்கே இழுக்கு 03-Feb-2014 11:04 pm
srinathram - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Feb-2014 10:27 pm

ஆயிரம் காலம் தவமிருந்தெனொ
மனிதராய் பிறப்பதற்கு!

ஈனபிறப்புஎன்கின்றனர் இப்பிறப்பின் இனிமை
தெரியாதவர்கள்.

இறக்கம்இல்லாமல் இருப்பதைவிட இயற்கையாக
இல்லாமல் .

வன்மையின்றி வாழ்வோம் வானில்
இருக்கும் வானவில்லாய் .

இவ்வனப்பான வாழ்வை வன்மையின்றி வாழ்வோம்
வருத்தங்கள்இன்றி .

மேலும்

srinathram - ரம்யா எம் ஆனந்த் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Feb-2014 9:41 pm

காதல் எப்பொழுது அழகாகும்? முதல் பார்வையிலா? முதல் வார்த்தையிலா ? திருமணத்திற்கு முன்பா? திருமணத்திற்கு பின்பா?

மேலும்

காதல் என்ற ஒன்று உருவான நொடிஎலெ அழகாகிறது... 12-Feb-2014 4:36 pm
அதில் ஆண்களே அதிகம் 07-Feb-2014 3:09 pm
இருவரும் ஒன்று தான் நண்பரே ...( சில ஆண்களும் சில பெண்களும் ) புற அழகை தான் நேசிகிறார்கள்.. பெண்களுக்கும் இந்த மனக்குமுறல் உண்டு . 05-Feb-2014 2:30 pm
நன்று 05-Feb-2014 2:25 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

ஹரி ஹர நாராயணன்

ஹரி ஹர நாராயணன்

கோயம்புத்தூர்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (3)

ஹரி ஹர நாராயணன்

ஹரி ஹர நாராயணன்

கோயம்புத்தூர்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (3)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ஹரி ஹர நாராயணன்

ஹரி ஹர நாராயணன்

கோயம்புத்தூர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே