நான் விரும்பும் கவிஞர் -பாரதியார்
பார்ப் போற்றும் கவிஞனாம்,
பண் பாட்டு கவிஞனாம்,
நல்சுவை கவியேற்றும் கவிஞனாம்,
நம் தமிழில்கவியேற்றும் கவிஞனாம்,
நாடு நம்பிக்கை பெற்றிடவே,
நற்செயல் செய்த கவிஞனாம்,
நாடு சுதந்திரம் பெற்றிடவெ,
யாருக்கும் அஞ்சோம்என்று பாடியவராம்,
அவரே நம் பாரதியாம்.