அப்பா - ஹீரோ

உண்மையான ஹீரோயிசம்னா என்னனு தெரியுமா ?
தினமும் உங்க அப்பா கூட கொஞ்சம் நேரம் செலவழித்து
அவர் வாழ்க்கையைப் பற்றி கேளுங்கள்......
சந்தோசம் வருகிறதோ இல்லையோ
கண்ணீர் வரும்

எழுதியவர் : செல்வக்குமார் சங்கரநாராய (6-Feb-14, 12:23 am)
பார்வை : 140

மேலே