விருதுகளுக்காய்

குப்பையும் கோபுரம் போகும்
கோபுரமும் பூமியில் சாயும்..
சில நேரங்களில்
படைப்புகளுக்குவிருது
பல நேரங்களில்
விருதுகளுக்காகவே படைப்பு.....

எழுதியவர் : சித்ரா ராஜ் (5-Feb-14, 11:02 pm)
சேர்த்தது : சித்ராதேவி
பார்வை : 53

மேலே