வேக தடை

வேகமான வாழ்க்கையில், வேண்டியதை தேடி, வேகமாக செல்லும் இளைஞர்களே, வேகத்தடை வாகனங்களுக்கு மட்டும் அல்ல, உங்களுக்கும் தான், விழித்திடுங்கள், விவேகத்துடன் செயல்படுங்கள், வெற்றிப் பாதை வெகு தூரத்தில் இல்லை.

எழுதியவர் : பஞ்சாபகேசன் (5-Feb-14, 11:00 pm)
பார்வை : 170

மேலே